வாக்களித்தார் மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ
ஈரோட்டில் பாஜக எம்எல்ஏ தனது வாக்கினை பதிவு செய்தார்.
Update: 2024-04-19 08:43 GMT
இன்று நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மொடக்குறிச்சி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி ஈரோடு சி. எஸ். ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.