செய்யாறு சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

வலிமண்டல சுழற்சி காரணமாக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Update: 2024-01-08 07:11 GMT

செய்யாறு சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்று வட்டார பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலை முதலே அவ்வப்போது விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் ஈரப்பதமான காற்று வீசுவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
Tags:    

Similar News