ஆர்.கே நகரில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் நவீன விளையாட்டுத் திடல் - சிஎம்டிஏ

ஆர். கே. நகர், இளையா தெருவில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டுத் திடல் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

Update: 2024-06-23 04:01 GMT

சி.எம்.டி.ஏ அறிவிப்பு  

ஆர். கே. நகர், இளையா தெருவில் 0.4 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சிலம்பக் கூடம், பூப்பந்து அரங்கம், குத்துச் சண்டை அரங்கம் மற்றும் உயர் மின்கோபுர விளக்குகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத் திடல் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது..
Tags:    

Similar News