பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் - ஆணையர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளை ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Update: 2024-05-19 05:28 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் 3-வது மண்டலத்திற்குட்பட்ட 50 வார்டு பட்டுக்கோட்டை நகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சிக்கு உட்பட்ட ஓடைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி பொறியாளர் ஆறுமுகம் உட்பட பலர் உள்ளனர்.