திண்டுக்கல்லில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைவு
திண்டுக்கல் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-12 13:07 GMT
பாஜகவில் இணைந்தவர்கள்
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
மேலும் திண்டுக்கல்லில் வசிக்கும் பிரபல டாக்டர் தர்மராஜன் மற்றும் அவரது மனைவி டாக்டர் புவனேஸ்வரி ஆகியோர் இன்று மார்-11 பாஜக மாவட்ட தலைவர் தனபாலன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.