விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-27 17:51 GMT

ஆர்பாட்டம் 

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும் ,கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் நீட் தேர்வு முறை கேடுகளுக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News