ஈரோட்டில் மத்திய அரசுக்கு எதிராக வாகனப் பேரணி

ஈரோட்டில் மத்திய அரசின் விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக வாகனப் பேரணி நடைபெற்றது.

Update: 2024-01-21 10:46 GMT

ஆலோசனை கூட்டம் 

அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

மத்திய பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுவதை கண்டித்தும் , தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதை கண்டித்தும் ,

மத்திய அரசின் மக்கள், தொழிலாார்கள், விவசாயிகள் விரோத போக பின் கண்டித்தும் , பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 26 ம் தேதி வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இருந்து ரயில் நிலையம் வரை டிராக்டர் / வாகனப் பேரணி நடைபெறுகிறது.

Tags:    

Similar News