ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு எம்.பி ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பை எம்பி வேலுச்சாமி ஆய்வு செய்தார்.

Update: 2024-01-14 05:10 GMT

பொங்கல் பரிசு தொகுப்பு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பை எம்பி வேலுச்சாமி ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News