பள்ளி மாணவர்களுக்கான என் கல்லூரி கனவு வழிகாட்டு நிகழ்ச்சி
மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான "என் கல்லூரி கனவு" உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.;
Update: 2024-04-24 07:35 GMT
வழிகாட்டு நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான "என் கல்லூரி கனவு" உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை , மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுரேஷ், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, Dream Focus பயிற்சி மையத்தின் இயக்குநர் இனியன், பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் திருமாவளவன் உள்ளனர்.