என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
“என் கல்லூரிக்கனவு” மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டல் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.;
Update: 2024-04-26 15:19 GMT
என் கல்லூரி கனவு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் “என் கல்லூரிக்கனவு” மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டல் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (26.04.2024) குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.