திருப்பூர்: என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-05-17 14:05 GMT
என் கல்லூரி என் கனவு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புஷ்பா தேவி தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் பொது மேலாளர் (தாட்கோ)ரஞ்சித் குமார் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் உள்ளனர்.