வள்ளியூரில் தொலைக்காட்சி நிருபருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல்

வள்ளியூரில் தொலைக்காட்சி நிருபருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல்.

Update: 2024-05-07 09:52 GMT

போலீசார் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் அலெக்ஸ் செல்வன் என்பவரை நேற்று மர்ம நபர்கள் காரில் வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் நிருபர் அலெக்ஸ் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக வள்ளியூர் காவல் நிலையத்தில் இன்று (மே 7) புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News