மறைந்த எம்பி செல்வராஜ் உடலுக்கு அரசு சார்பில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்
மறைந்த எம்பி செல்வராஜ் உடலுக்கு அரசு சார்பில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது;
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 17:37 GMT
எம்.பி. செல்வராஜ்
முத்துப்பேட்டை அருகே சித்தமல்லி கிராமத்தில் மறைந்த நாகை எம்பி செல்வராஜ் உடலுக்கு முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ,திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று எம்பி செல்வராஜ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் . இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.