நாமக்கல்: ஐந்தாவது (5) சுற்று - கொமதேக வேட்பாளர் முன்னிலை !

ஐந்தாவது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளர் 1817 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 08:24 GMT

கொமதேக வேட்பாளர்  மாதேஸ்வரன்

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் 1,15,908 அதிமுக வேட்பாளர் ராகா சு. தமிழ்மணி 1,14,091 பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 22,821 நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி 22,796 நோட்டா 2974 ஐந்தாவது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன்  1817 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Tags:    

Similar News