தேசிய கராத்தேவில் நாமக்கல் அணி சாதனை

டேராடூனில் நடந்த இந்திய அளவிலான டேக்வாண்டோ, ஜூ ஜிட்சூ கராத்தே போட்டியில் நாமக்கல் அணி பதக்கங்களை வென்றது.

Update: 2024-02-26 07:25 GMT

பதக்கங்களை வென்றவர்கள் 

உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற இந்திய அரசுஇளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் நடத்திய ஜூ ஜிட்சூ இந்திய அளவிலான போட்டியில் பயிற்சியாளர் கேசவமணி ( கராத்தே & டேக்வாண்டோ & ஜூ ஜிட்சூ இந்திய தலைமை ஆசிரியர் மற்றும் செயலாளர் தலைமையில் 7 பேர் கொண்ட அணி பங்கு பெற்றது, மிக கடினமாக சண்டையிட்டு மாஸ்டர் பிரிவில் ராஜமாணிக்கம் வெள்ளி 1, 1,வெண்கலம், சீனியர் பிரிவில் ராஜா 1,வெள்ளி , 1, வெண்கலம், ரத்தினவேல் 1, வெண்கலம் பரிசு பெற்று நமது தமிழ் நாட்டிற்கும் நாமக்கல் மாவட்டதிற்க்கும் பெருமை சேர்த்துள்ளனர்
Tags:    

Similar News