தேர்தல் அறிக்கை குழுவிடம் நாமக்கல் மேற்கு மாவட்ட மக்கள் சார்பில் கோரிக்கை

நாமக்கல் மேற்கு மாவட்ட மக்கள் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை குழுவிடம் கோரிக்கை மனு அளித்தனா்

Update: 2024-02-12 08:28 GMT

நாமக்கல் மேற்கு மாவட்ட மக்கள் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை குழுவிடம் கோரிக்கை மனு அளித்தனா்

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி MP அவர்களின் தலைமையில் நேற்று சேலம் சென்னீஸ் கேட்வே ஹோட்டலில் பொதுமக்கள், சங்கங்களின் கோரிக்கை, ஆலோசனைகளை கேட்டறிந்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுராசெந்தில் தலைமையில் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள், சங்கங்கள் கோரிக்கை மனுக்களை சென்னை மாநகராட்சியின் மேயர் இரா.பிரியாவிடம் வழங்கினர்
Tags:    

Similar News