இடிந்த வீடுகளை பார்வையிட்ட நாங்குநேரி எம்எல்ஏ

நாங்குநேரி எம்எல்ஏ ஆய்வு

Update: 2023-12-22 11:43 GMT

நாங்குநேரி எம்எல்ஏ ஆய்வு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி கீழநத்தம் பஞ்சாயத்து பகுதிகள், சீவலப்பேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மடத்துப்பட்டி ஆகிய கிராமத்திற்கு இன்று 22/12/23 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் நேரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் வெள்ளம் புகுந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சியினர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News