மரக்கன்றுகள் நட்ட மாநகராட்சி மேயர்
கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் மாநகராட்சி மேயர் சரவணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.;
Update: 2024-06-14 04:47 GMT
மரக்கன்றுகளை நட்ட மேயர் சரவணன்
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா தினம்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்று டவுன் காட்சி மண்டபம் பகுதியில் மரக்கன்றுகளை மாநகராட்சி மேயர் சரவணன் நட்டு வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுகவினர் கலந்து திரளாக கொண்டனர்.