நெல்லையில் உறுப்பினர் இணைய சேர்க்கை படிவம் வழங்கல்
நெல்லை உறுப்பினர் இணைய சேர்க்கை படிவம் வழங்கபட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-23 12:04 GMT
உறுப்பினர் படிவம் வழங்கல்
நெல்லை மாநகர திமுகவிற்கு உட்பட்ட பேட்டை பகுதி 15வது வார்டில் 300 உறுப்பினர்களை திமுகவில் புதிதாக இணைப்பதற்கான உறுப்பினர் படிவத்தை நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனிடம் 15வது வார்டு வழக்கறிஞர் புலித்துரை இன்று (மே 23) வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி உள்ளிட்ட திமுக உறுப்பினர் கலந்து கொண்டனர்.