நெல்லையில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட கொண்டாட்டம்

நெல்லையில் உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர் பட கொண்டாட்டம்.

Update: 2024-04-08 06:43 GMT

திரைப்பட கொண்டாட்டம்

திருநெல்வேலி ரத்னா திரையரங்கில் நேற்று (ஏப்.7) 50வது நாளை நோக்கி நான்காவது வாரம் கொண்டாட்டமாக எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் டிஜிட்டல் முறையில் நேற்று 6:30 மணி காட்சி நடைபெற்றது. முன்னதாக ரசிகர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பட்டாசு வெடித்து திரைப்படம் காண வந்த பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
Tags:    

Similar News