அண்ணாவை அறிக்கை மூலம் நினைவு கூர்ந்த நெல்லை மாநகர செயலாளர்
அண்ணாவை அறிக்கை மூலம் நெல்லை மாநகர செயலாளர் நினைவு கூர்ந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-03 09:59 GMT
திமுக நகர செயலாளர்
அண்ணாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு, முத்தமிழறிஞர் கலைஞரின் அரசியல் ஆசான், மாநில உரிமைக்காக டெல்லி கோட்டையை அதிர செய்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளில், கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் அவரது கொள்கை வழியில் நடக்க உறுதியேற்போம் என கூறியுள்ளார்.