சங்ககிரியில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

சங்ககிரியில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.

Update: 2024-01-16 10:04 GMT

இன்ஸ்பெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ரஜினி சேலம் மாவட்டம், சங்ககிரி காவல்ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் மாவட்ட காவல் உயரதிகாரிகளை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சங்ககிரி காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த காவல்ஆய்வாளர் தேவி சூளகிரி காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News