வேப்பூர்: புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்பு

கடலூர் மாவட்டம்,மா,பொடையூர் அரசுபள்ளியில் புதிய தலைமையாசிரியர் பொறுப்பெற்று கொண்டனர்.

Update: 2024-01-25 12:23 GMT

புதிய தலைமையாசிரியர் 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த மா.பொடையூர் அரசு (ஆ.தி.ந ) மேல் நிலைப் பள்ளியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை ஆசிரியருக்கு PTA தலைவர் சக்திவேல் மற்றும் PTA நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். மேலும் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News