புத்தாண்டு கொண்டாட்டம்

மோட்டூரில் பாமக சார்பில் கொடியேற்றி, கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது.

Update: 2024-01-01 09:46 GMT

 மோட்டூரில் பாமக சார்பில் கொடியேற்றி, கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் புதுப்பேட்டை அடுத்த மோட்டூர் பகுதியில் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி. சிவா தலைமையில் பாமக கட்சி கொடி ஏற்றப்பட்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் வகையில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிஷோர் குமார் மற்றும் திருப்பத்தூர் வன்னியர் சங்க செயலாளர் ஆனந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ. பி. சிவா பேசுகையில் ஒவ்வொரு கிராமங்களிலும் ஒன்றியங்களிலும் கிளைகளிலும் கட்சி கொடி ஏற்ற வேண்டும் என்றும் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினார்
Tags:    

Similar News