தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே செய்திதிருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 2நாள் காலை முதல் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் திருவேங்கடம். கலிங்கப்பட்டி, கரிசல்குளம், அழகாபுரி, செல்லப்பட்டி, வரகனூர், மைய்பாறை, நடுவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வெளுத்து வாங்கிய கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.