தூத்துக்குடி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பாகம்பரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்;
தூத்துக்குடி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பாகம்பரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் பங்குனி உத்திரத் திருவிழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது ஏராளமான பொதுமக்கள் தங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வருகின்றனர் இந்நிலையில் முருகப்பெருமான் ஆலயங்களிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர் இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டு சென்றனர்