Update: 2025-04-12 12:01 GMT
விடைத்தாள் மதிப்பீட்டு முகாமானது +2 வகுப்பிற்கு கடந்த 04.04.25 முதல் தொடங்கி மதிப்பீட்டுப் பணிகள் விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் நடைபெற்று வருகின்றன. வருகின்ற 19.04.25 சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என TNPGTA மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். கிறிஸ்தவர்களின் முக்கிய தினங்களாக ஏப்ரல் 17ஆம் தேதி பெரிய வியாழன், ஏப்ரல் 18 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 20 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது ஆகையினால் வெளியூர் செல்லும் ஆசிரியர்களுக்கு வசதியாக ஏப்ரல் 19ம் தேதி விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News