இந்து எழுச்சி பேரவை சார்பில் வேட்புமனு தாக்கல் !
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இந்து எழுச்சி பேரவை சார்பில் சதீஷ் கண்ணா என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வருகை புரிந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-27 11:14 GMT
வேட்பு மனு
வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இந்து எழுச்சி பேரவை சார்பில் சதீஷ் கண்ணா என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வருகை புரிந்தார். பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார். உடன் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.