வடக்குமேலூர் : தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு !

வடக்குமேலூர் ஊராட்சியில் இன்று நெய்வேலி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் சுபா. சந்திரசேகர் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-04-02 08:56 GMT

ஆய்வு

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்வேலி தொகுதியில் உள்ள வடக்குமேலூர் ஊராட்சியில் இன்று நெய்வேலி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் சுபா. சந்திரசேகர் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News