நாம் தமிழர் கட்சியின் வட சென்னை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

நாம் தமிழர் கட்சியின் அமுதினி பிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-25 16:17 GMT

அமுதினி ஜெயபிரகாஷ்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வட சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அமுதினி ஜெயபிரகாஷ் அறிவிக்கப்பட்டு மேடையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். இன்று வட சென்னை மக்களவைத் தொகுதி அமுதினி ஜெயபிரகாஷ் பழைய வண்ணாரப்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Tags:    

Similar News