புதுக்கோட்டையில் செவிலியர் பட்டமளிப்பு விழா!
புதுக்கோட்டையில் டீம் மருத்துவமனை செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது.
Update: 2024-06-01 00:48 GMT
புதுக்கோட்டையில் டீம் மருத்துவமனை செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. மருத்துவமனை நிர் வாக இயக்குநர் சலீம் தலைமை வகித்து மாணவிகளுக்கு பட்டய சான்றிதழை வழங்கினார். பொது மேலாளர் ஜோசப், செவிலியர் கண் காணிப்பாளர்கள் கனகா, கவுரி ஆகி யோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நர்சிங் பயிற்சி நிறுவனம் இன்ஸ்டிடியூட் ஆப் அலைய்ட் ஹெல்த் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைமையாசிரியர் நந்தினி மற்றும் ஆசிரியர் ஷர்மிளா ஆகியோர் செய்தனர்.