டெல்லி விழாவில் பங்குபெறும் கீழ்ப்பாட்டம் சுகாதார ஊக்குவிப்பாளர்
டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த 7 சுகாதார ஊக்குவிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Update: 2024-01-25 05:09 GMT
மத்திய அரசு சார்பில் டில்லியில் நாளை 26/01/24 நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊக்குவிப்பாளர்களை கௌரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த விழாவில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கீழப்பாட்டம் ஊராட்சியில் பணியாற்றும் சுகாதார ஊக்குவிப்பாளர் சுமதியும் பங்கேற்க உள்ளார்.