குட்கா வழக்கில் ஒருவர் கைது
குட்கா வழக்கில் ஒருவர் கைது
Update: 2024-07-08 06:06 GMT
குடவாசல் ஓகை பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த நைனா முகமது என்பவர் தனது டிவிஎஸ் ஜஸ்ட் இருசக்கர வாகனத்தில் குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள் சுமார் 13 கிலோ 200 கிராம் எடையுள்ளது .அதன் மதிப்பு ரூபாய் 16 ஆயிரத்து 300ஐ கடத்தி வந்துள்ளார் . தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் இரண்டு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கடத்தி வந்த நைனா முகம்மது என்பவரை போலீசார் கைது செய்தனர்.