இணைய வழியில் MBA படிப்பிற்கான சேர்க்கை தொடக்கம் !

பெரியார் பல்கலைக்கழகத்தில் இணைய வழி MBA படிப்பிற்கான சேர்க்கை தொடக்கம்.

Update: 2024-03-07 11:16 GMT

பல்கலைக்கழகம்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இணைய வழி MBA படிப்பிற்கான சேர்க்கை இணைய வழி மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி மாணவர்கள் பல்கலைக்கழக இணையதள முகவரியான http//pride.periyarunivsrsity.ac.in/app/webroot/pucode என்ற முகவரியிலும், தொலைநிலை மற்றும் இணைய வழி மையத்தை அணுகி தகவல் தெரிந்து கொள்ளலாம் என்றும் அல்லது 0427 2345918 என்ற தொலைபேசி மூலமாகவும், 9444708425 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிந்து கொள்ளலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News