இணைய வழி பட்டா; கலெக்டர் ஆய்வு

குமாரமங்கலம் இந்திரா நகர் பகுதியில் இணையவழி வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக வரன்முறைபடுத்தும் பணிகளை, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-02-20 11:49 GMT

 குமாரமங்கலம் இந்திரா நகர் பகுதியில் இணையவழி வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக வரன்முறைபடுத்தும் பணிகளை, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு வட்டம், குமாரமங்கலம் இந்திரா நகர் பகுதியில் இணையவழி வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக வரன்முறைபடுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தாசில்தார் விஜயகாந்த் உடன் இருந்தார்
Tags:    

Similar News