சேலத்தில் போட்டியிட ஓபிஎஸ் அணி மா.செ விருப்ப மனு

ஓ.பன்னீர்செல்வம் அணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.

Update: 2024-03-14 05:40 GMT

ஓ.பன்னீர்செல்வத்துடன் தினேஷ்

ஓ.பன்னீர்செல்வம் அணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் என்.தினேஷ் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர், ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tags:    

Similar News