திருப்போரூரில் அங்கன்வாடி மையம் திறப்பு

Update: 2023-11-02 03:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்போரூர் பேரூராட்சி பகுதி படவட்டம்மன் கோவில் தெருவில், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் கட்டிமுடிக்கபட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தனர்.இதில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் இதயவர்மன்,திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் கழக செயலாளர் தேவராஜ், பேரூராட்சி மன்ற துணை தலைவர்,பேரூர் கழக துணை செயலாளர் பரசுராமன், பத்திரிகை நிருபர் சமரன், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பாரதிசமரன் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News