நாமக்கல் பாராளுமன்ற தேர்தல் மேலாண்மை அலுவலக திறப்பு
நாமக்கல் பாராளுமன்ற தேர்தல் மேலாண்மை அலுவலக திறப்பு வருகை பதிவேட்டில் பிஜேபி நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-12 15:42 GMT
பாஜக தேர்தல் அலுவலகம்
நாமக்கல் பாராளுமன்ற தேர்தல் மேலாண்மை அலுவலக திறப்பு விழா நிகழ்வில் வருகை பதிவேட்டில் நாமக்கல் பிஜேபி கிழக்கு மாவட்ட தலைவர் என்பி சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முதலில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்கள்.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன் ,மாவட்ட பிஜேபி வழக்கறிஞர் பிரிவு தலைவர் பிரதீஷ், எஸ்சி எஸ்டி பிரிவு மாநில செயலாளர் வேலு, வழக்கறிஞர்கள் கமல் நாதன், சிவபிரசாத் கலந்து கொண்டார்கள்.
தேர்தல் அலுவலக பொறுப்பாளர்கள் மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர்டி இளங்கோ மற்றும் கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் கமல் நாதன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தனர்