பனங்குடி ஊராட்சியில் வலை பின்னும் கூடம் திறப்பு
நாகை மாவட்டம் நாகூரை அடுத்தபனங்குடி ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் வலை பின்னும் கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர ஜானிடம் வர்கீஸ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக என்.கௌதமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-15 14:19 GMT
நாகை மாவட்டம் நாகூரை அடுத்தபனங்குடி ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் வலை பின்னும் கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர ஜானிடம் வர்கீஸ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக என்.கௌதமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர் .இரா.மாரிமுத்து. நாகப்பட்டினம் நகர மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார்,திருமுருகல் ஒன்றிய திமுக வடக்கு .செயலாளர் செல்வ. செங்குட்டுவன் திமுக மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சந்தோஷ் மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, துணை இயக்குநர் ஜெயராஜ்.
செயற்பொறியாளர்(மீன்பிடி துறைமுகம் திட்ட கோட்டம் நாகப்பட்டினம்)ராஜ்குமார், பனங்குடி ஊராட்சிமன்ற தலைவர் .ஜமுனா செந்தில்குமார், மற்றும் அரசு அலுவலர்கள், மீனவர்கள் கலந்துகொண்டனர்.