ஐடிஐயில் சேர வாய்ப்பு - ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டை அரசியல் தொழில் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாமென ஆட்சிகள் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-01 08:42 GMT

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற் பிரிவுகளில் ஜூன் 2024 காண சேர்க்கை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் ராணிப்பேட்டை அரசியல் தொழில் பயிற்சி நிலையங்களில் விண்ணப்பத்தை பெற்று அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகிற ஜூன் ஏழாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News