சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு
சாத்தப்பாடி ஊராட்சியில் ரயில்வே கேட் அகற்றி சுரங்கப்பாதை அமைப்பதை கைவிட்டு மேம்பாலம் அமைத்துக் கொடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-06 11:57 GMT
மேம்பாலம் அமைத்துக் கொடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் காட்டுக்கோட்டை, சார்வாய்புதூர், சாத்தப்பாடி ஊராட்சியில் ரயில்வே கேட் அகற்றி சுரங்கப்பாதை அமைப்பதை கைவிட்டு மேம்பாலம் அமைத்துக் கொடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். மேலும் இவர்கள் உடனடியாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.