நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை நிகழ்ச்சி
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை நிகழ்ச்சி பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு;
By : King 24x7 Website
Update: 2024-01-01 17:24 GMT
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை நிகழ்ச்சி பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்திற்கு ராசிபுரம் கூனவேலம்பட்டி கிராமத்திற்கு வருகை புரிந்த பாராளுமன்ற உறுப்பினர், சங்கல்பயன் யாத்திரை பொறுப்பாளர் திருமதி. ரமீலா பென் பாரா அவர்களை பாரதப் பிரதமரின் நலத்திட்டங்களை விரிவாக எடுத்து கூறினார்கள். மற்றும் விஸ்வகர்மா திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேலும் நாடு நடைபெறும் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் எம்பி சத்யமூர்த்தி, ஒன்றிய தலைவர் வடிவேல், பொதுச் செயலாளர் சேதுராமன், தமிழரசன், புவனேஸ்வரி, ஹரிஹரன், மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்