புதிய மினி டேங்க் அமைத்துக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர்!

கோடை காலத்தை முன்னிட்டு திருமயம் ஊராட்சி சார்பாக சீமானூர் பகுதி குளத்துப்பட்டியில் புதிய மினி டேங்கை ஊராட்சி மன்ற தலைவர் அமைத்துக் கொடுத்தார்.

Update: 2024-03-11 16:12 GMT

கோடை காலத்தை முன்னிட்டு திருமயம் ஊராட்சி சார்பாக சீமானூர் பகுதி குளத்துப்பட்டியில் புதிய மினி டேங்கை ஊராட்சி மன்ற தலைவர் அமைத்துக் கொடுத்தார்.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கோடை காலத்தை முன்னிட்டு திருமயம் ஊராட்சி சார்பாக சீமானூர் பகுதி குளத்துப்பட்டி சாலையில் புதிய மினி டேங்க் வெயில் காலங்களில் தடை இன்றி குடிநீர் வழங்க ஏதுவாக ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் முயற்சியில் பொதுமக்கள் நலன் கருதி புதிய டேங்க் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
Tags:    

Similar News