பாபநாசம்: கோவிலில் குத்து விளக்கு பூஜை

பாபநாசம் அருகே உள்ள அழகு காமாட்சியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2024-05-11 15:25 GMT

குத்து விளக்கு பூஜை

 பாபநாசம் அருகே மதகரம் கிராமம் மாந்தோப்பு மடையான்திடலில் அமைந்துள்ள அழகு காமாட்சியம்மன் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அது சமயம் மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை அழகு காமாட்சி அம்மனுக்கு கொண்டுவரப்பட்டது. இரவு குத்து விளக்கு பூஜை நடைபெற்றது பூஜையில் திரளான பக்தர்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர் இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் கிராமவாசிகள் செய்திருந்தனர் .
Tags:    

Similar News