ஒன்றியக்குழு கூட்டத்தில் 55 தீர்மானங்கள் நிறைவேற்றம்

குறிஞ்சிபாடி ஒன்றியக்குழு கூட்டத்தில் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-10-20 15:28 GMT

குறிஞ்சிபாடி ஒன்றியக்குழு கூட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் கலையரசி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் க.சிவஞான சுந்தரம், ஜி.ராமசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் தே.சுகுமாரன் தீர்மானங்களை வாசித்தார். மன்றத்தில் கொண்டு வரப்பட்ட 53 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News