நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள மாநகராட்சி இல்லம் பகுதியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Update: 2024-05-27 15:09 GMT
திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள மாநகராட்சி இல்லம் பகுதியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை மதியம் 12.30 மணியளவில் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள மாநகராட்சி இல்லம் பகுதியில் உள்ள நேரு சிலைக்கு காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News