திண்டுக்கல்லில் புகைபிடித்த நபர்களுக்கு அபராதம் விதிப்பு
திண்டுக்கல்லில் புகைபிடித்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டத்து.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-23 10:18 GMT
அபராதம் விதித்த அதிகாரிகள்
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், லோகேஸ்வரன், பிரேம்குமார், பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் புகை பிடித்த 10 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.1000 அபராதம் விதித்தனர்.