வாக்களிக்களிக்க காரில் சென்றவர்கள் விபத்து

செங்கல்பட்டில் தேர்தல் வாக்களிக்களிக்க காரில் சென்ற கணவன் மனைவி விபத்திற்கு உள்ளாகினர்.;

Update: 2024-04-19 11:24 GMT
வாக்களிக்களிக்க காரில் சென்றவர்கள் விபத்து

செங்கல்பட்டில் தேர்தல் வாக்களிக்களிக்க காரில் சென்ற கணவன் மனைவி விபத்திற்கு உள்ளாகினர்.


  • whatsapp icon
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திண்டிவனம் தேர்தல் வாக்களிக்க காரில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர்.. அப்போது மதுராந்தகம் அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பெயர்ப்பலகை கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன், மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்..இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News