மக்கள் குறைதீர் முகாம் - குவிந்த மனுக்கள்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 251 மனுக்கள் பெறப்பட்டன.
Update: 2024-03-06 10:20 GMT
நாகை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 251 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .இராமன், முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) யாஸ்மின் சகர்பான், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) யாஸ்மின் சகர்பான், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.