எஸ்பி தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை அழைத்து கூட்டம் நடைபெற்றது

Update: 2023-12-21 00:54 GMT

மக்கள் குறைத்தீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா, தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
Tags:    

Similar News